Showing posts with label Forum for Intellectual Advancement. Show all posts
Showing posts with label Forum for Intellectual Advancement. Show all posts

Wednesday, 18 February 2015

FIA-MMA கலந்துரையாடல்

பிப்ரவரி 18: ஊடகக் கலைகள் துறை மாணவர்களுடன் லொயோலா கல்லூரியின் Forum for Intellectual Advancement (FIA) மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துரையாடினர்.


சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தக் கலந்துரையாடலின்போது,  FIA மாணவர்கள் ஊடகங்களைக் குறித்த  தங்களது பொதுவான சந்தேகங்களை கேள்விகளாக்கி, ஊடக மாணவர்களிடமிருந்து பதில்களைப் பெற்றுக் கொண்டனர்.