Friday, 19 September 2014

துறைத் தலைவருக்கு இளைய இயக்குநர் விருது

செப்டம்பர் 11, 2014 அன்று பாரதியார் சங்கம் நடத்திய விருது விழாவில் இளைய இயக்குநர் விருது பெற்ற ஊடகக் கலைகள் துறை தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார் அவர்களுக்கு துறை மாணவர்கள் சகப் பேராசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களை பதிவு செய்கிறோம்.



Refer Post by Lawrence Jeyakumar.

தினமணி இணைய தள பக்கம்


Tuesday, 19 August 2014

குறும்படப் போட்டி-III

மாணவர்கள் கவனத்திற்கு: 2014-ஆம் ஆண்டிற்கான குறும்படப் போட்டி


Wednesday, 7 May 2014

சேர்க்கை 2014 - Admissions 2014

இந்தக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மே 9ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்களை கல்லூரியில் நேரடியாகவோ, தபால் வழியாகவோ பெற்றுக்கொள்ளலாம். கல்லூரி இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம்:
நேரடியாகப் பெற விரும்புகிறவர்களும் கல்லூரி இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கிறவர்களும் ₹200/- Demand Draft எடுக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புகிறவர்கள் ₹250/- DD எடுத்து அனுப்ப வேண்டும்.


முதுகலை ஊடகக் கலைகள் பட்டத்திற்கு அதிகபட்சம் நாற்பது மாணவர்கள் வரை அனுமதிக்கப்படுவர்.
கல்வித் தகுதி: இளங்கலை, அல்லது இளம் அறிவியலில் தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் ஏற்கப்படும் கடைசி நாள்: ஜுன் 18, 2014

Masters in Media Arts (M.M.A.) will admit a maximum of 40 students.
Medium of instruction and written examination will be Tamil
Candidate must have studied Tamil as a part of his/her U.G. course.
Application Forms are available for download in College website since May 9, 2014.
Last date for submitting the filled in application form: June 18, 2014

For more details:
Prof. S. Lawrence Jeyakumar
Head, Dept. of Media Arts,
Loyola College, Chennai
+91 9884264877

Thursday, 13 February 2014

பாலு மகேந்திரா மறைவு - இரங்கல்

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லொயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறை நடத்திய கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து நாள் முழுக்க எங்களோடு இருந்து தமது அனுபவ அறிவை பகிர்ந்துகொண்டார். அவரது மறைவு எங்களை வருந்தச் செய்கிறது.

இயக்குநர் பாலு மகேந்திரா