2012ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் லொயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறை நடத்திய கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக
வருகை தந்து நாள் முழுக்க எங்களோடு இருந்து தமது அனுபவ அறிவை பகிர்ந்துகொண்டார். அவரது
மறைவு எங்களை வருந்தச் செய்கிறது.
![]() |
இயக்குநர் பாலு மகேந்திரா |